BSNL Broadband Plans: BSNL அதன் பயனர்களை மகிழ்விக்கும் வகையில் குளிர்கால சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையின் கீழ் அரசு தொலைத் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மிகக் குறைந்த கட்டணத்தில், அற்புதமான ப்ராட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடந்த ஜூலை மாதத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் அரசுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர்.
Cheapest & Amazing BSNL Prepaid Plan : ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் என பிற தொலைதொடர்பு நிறுவனங்களால் செய்ய முடியாத சூப்பர் சாதனையை பிஎஸ்என்எல் செய்துள்ளது! ஒன்பது ரூபாயில் என்னவெல்லாம் செய்யலாம்?
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர்.
பொதுத் துறை நிறுவனமான தனது மலிவான ரீசார்ஜ் திட்டங்களால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக உருவாகி வருகிறது.
BSNL நிறுவனம் மலிவான பல ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. இந்த திட்டங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை.
சமீபத்தில், தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், மக்களின் பார்வை பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது
BSNL வழங்கும் மாபெரும் பரிசு! 70 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ₹ 200க்கும் குறைவான விலையில் அதிரடி ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்!
BSNL நிறுவனம் தனது மலிவான மற்றும் நல்ல ரீசார்ஜ் திட்டங்களால் வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. இந்த திட்டங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை.
Amazing BSNL Plan Of 91 Rupees : தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தரும் பிஎஸ்என்எல், குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது. அதில், ரூ.91 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பிரபலமாகிவிட்டது
BSNL Recharge plans: மிகக் குறைந்த கட்டணத்தில் அட்டகாசமான பிளான்களை வழங்ககுவதன் மூலம் பிஎஸ்என்எல் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.
அரசுக்கு சொந்தமான பாரஸ்ட் சென்சார் நிகம் லிமிடெட், தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களின் கட்டண உயர்வால் மக்கள் பிஎஸ்என்எல் அலுவலகங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.
அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை கடன் சுமையுடன் மறுசீரமைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.