தெலங்கானா மாநிலத்தில் கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது மகனை மீட்கும் நடவடிக்கையாக, கண்களில் மிளகாய் பொடி போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் வென்டிலேட்டர் உதவி கேட்டவருக்கு இரவோடு இரவாக உடனடியாக வென்டிலேட்டர் ஏற்பாடு செய்து உதவிய புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் தொடங்கிய டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனின் பயணம் தெலுங்கானா மாநில ஆளுநர் வரை நீண்ட நெடிய பயணம். இன்னும் அவரது வாழ்வில் பல்வேறு பயணங்கள் காத்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனின் மகளான டாக்டர் தமிழிசை, பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவர்.
இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினம் மற்றுமொரு இனிப்பான செய்தியை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த தமிழச்சி டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க டாப் -20 குளோபல் வுமன் ஆஃப் எக்ஸலன்ஸ் விருதுக்கு (Top-20 Global Women of Excellence award) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த குடியிருப்பு ஒன்றிற்கு ரூ.3.8 லட்சம் மின்கட்டனமாக அம்மாநில் மின் நிர்வாகம் அறிவித்தது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவச சமையல் காஸ் மானியம், வருமான வரி தாக்கல், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகின்றது. இறப்பு சான்றிதழ் பெறவும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.