டென்னிஸ் சாம்பியன்களின் ஃபேஷன் ஸ்டைல் எப்போதுமே கவனத்தை ஈர்த்து அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஃபேஷன் ட்ரெண்ட், 90களிலேயே தொடங்கிவிட்டது.
பழம்பெரும் வீராங்கனையான ஸ்டெஃபி கிராஃப் முதல் 19 வயதான பிரிட்டிஷ் சென்சேஷன் எம்மா ரடுகானு வரை ஃபேஷனிலும் முடிசூடா ராணிகளாக விளங்கும் டென்ன்னிஸ் வீராங்கனைகள் இவர்கள்....
(All Photographs Credit:Twitter)
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் அருமையான வாய்ப்பை தவறவிட்டு விட்டதாக டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா வருத்தம் தெரிவித்துள்ளார், காரணம் என்ன தெரியுமா?
டோக்கியோ ஒலிம்பிக்கிஸ் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற தனது முடிவை ரோஜர் பெடரர் அறிவித்தார் புல்வெளி மைதனாத்தில் விளையாட தனது "முழங்கால்" ஒத்துழைக்காது என்று பெடரர் தெரிவித்தார்.
விம்பிள்டன் 2021 போட்டித்தொடரின் முதல் சுற்றில் கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஜர் ஃபெடரர் ஜாலியான மனநிலையில் இருந்தார். அது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிறது
டென்னிஸ் ஆட்டத்தின் மிகச்சிறந்த ஆட்டக்காரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரஃபேல் நடால் வியாழக்கிழமை டோக்கியோ விளையாட்டுகள் மற்றும் விம்பிள்டன் 2021 ஆகியவற்றிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து திடீரென விலகியிருக்கிறார் ரோஜர் ஃபெடரர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. நேற்று ஜெர்மனியின் டொமினிக் கோய்பெரை 7-6 (7-5), 6-7 (3-7), 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஃபெடரர்.
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரின் வீடு இது… சூரிச் ஏரியின் அருகில் அமைந்திருக்கும் அற்புதமான வீடு இது. பார்ப்பவர்கள் யாரும் இதை வீடு என்று நினைக்க மாட்டார்கள், ஆடம்பர சொகுசு விடுதி என்றே நினைப்பார்கள்.
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தனது வெற்றியை பதிவு செய்தார் Novak Djokovic. இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவை (Daniil Medvedev) வீழ்த்தி, மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையை படைத்தார் நோவாக் ஜோக்கோவிக்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.