Varisu trailer release date : வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஜன. 2) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தாமதமானதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Varisu Release Date : துணிவு படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
கஷ்டப்படும் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஒருவரிடம் இருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் திருநெல்வேலியல் நடந்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்தை பார்த்துவிட்டு தமிழக முதல்வர் பாராட்டு தெரிவித்த சம்பவத்தை இயக்குனர் நினைவுகூர்ந்துள்ளார்.
துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்தப் பேட்டியில் துணிவு குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு பணிகள் நவம்பர் 29ம் தேதியன்று நடந்து முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.