சிறுவாச்சூர் கோவிலை புனரமைப்பதாக பணம் வசூலித்து 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவாச்சூர் கோவிலை புனரமைப்பதாக பணம் வசூலித்து 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
K.balakrishnan comment on Annamalai Tweet : பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்கு அண்ணாமலை வெட்கப்படுவதாக அறிவிப்பு. அதற்கு கே.பாலகிருஷ்ணன் அடித்த கமெண்ட் என்ன தெரியுமா ?
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் முழு உலகமும் இந்தியாவை திரும்பி பார்க்கின்றது; இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது என்றார்.
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் பாஜக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் சிவக்குமார் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழக அரசு 1 வாரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அவர் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.