தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்யவும், விவசாயிகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கும் நிலையில், ஆதார் நகலை பதிவேற்றம் செய்ய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.