First Indigenous Antibiotic: நுரையீரலை பாதிக்கும் நிமோனியா நோய்த்தொற்றுக்கு எதிரான ஆண்டிபயாடிக் மருந்தினை தயாரித்து இந்தியா ஒரு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. நாட்டின் முதல் உள்நாட்டு ஆண்டிபயாடிக் 'நாஃபித்ரோமைசின்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணம், நோயறிதலில் ஏற்படும் தாமதம் ஆகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படுகிறது.
நட்சத்திர சோம்பு அல்லது அன்னாசி பூ உணவிற்கு அற்புதமான மணம் தரக்கூடியது. அது மட்டுமின்றி உன்னதமான மருந்தாகவும் உள்ளது. குருமா, பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களில் அன்னாசி பூ கட்டாயம் இடம் பெற்று இருக்கும். ஆங்கிலத்தில் இதனை ஸ்டார் அனீஸ் என்று கூறுவார்கள்.
Lungs Healthy Food Tips: நமது இரத்த ஓட்டத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டு வரவும், கார்பன் டை ஆக்சைடு கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் நுரையீரல் அயராது உழைக்கிறது.
Symptoms of Lung Cancer: புகைபிடிப்பவர்கள் அல்லது அதன் புகையை நுகர்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாகக் காணப்படுகிறது என்றாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Jaggery Vs Sugar: சர்க்கரையில் வெறும் கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் வெல்லத்தில், உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் போன்ற அத்தியாசவசிய ஊட்டச்சத்துக்கள் பல நிரம்பியுள்ளன.
தற்போது பல இடங்களில் காற்றின் தரம் குறைந்து வருகிறது. இதனால் நுரையீரல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நமது உணவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும்.
Health Benefits of Jaggery: பழங்காலத்தில் இருந்தே, இனிப்பிற்கு வெல்லம் தான் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. உடலில் ரத்தம் விருத்தி அடையவும் தசை வளர்ச்சிக்கும் உதவியாக உள்ளது என ஆயுர்வேதத்தில் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
Lungs Hurting Diet: ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகமாக பார்த்து சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியாகும். அதிலும் உணவுகளே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. எனவே நுரையீரல் செயல்பாட்டை சீர்குலைக்கும் உணவுகளை தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது.
வெல்லம் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது கரும்பு அல்லது பனையில் காணப்படும் சில இயற்கை தாதுக்கள் மற்றும் வைட்டமின்களைத் தக்க வைத்துக் கொள்கிறது.
நெஞ்சு வலிக்கான காரணங்கள்: நெஞ்சு வலி என்பது பொதுவாக மாரடைப்பின் முக்கிய அறிகுறியாகும். நெஞ்சில் வலி வந்தால், சிலர் வாய்வு வலி யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று அஞ்சி மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.
சிகரெட்டை விட்ட பிறகும் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, ஆனால் அவை நல்லவை. எனவே புகைப்பிடிப்பதை நிறுத்தும் போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
சுவாசிக்கும் காற்றின் தரம் குறைந்து கொண்டு வருவதால் நுரையீரல் ஆரோக்கியம் குறித்து கவனம் கொள்ள வேண்டும். அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அந்தவகையில் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை பார்க்கலாம்.
சில தினங்களுக்கு முன் மனித ரத்தத்தில் சில மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டு வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம்.
Lung Health: நுரையீரல் வலுவாக இருக்க, உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள Antioxidant கலவைகள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.