irctc tour packages: IRCTC டூர் பேக்கேஜ்கள்: IRCTCயின் நான்கு டூர் பேக்கேஜ்கள் பற்றி இங்கு சொல்கிறோம். இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். IRCTC ஏற்பாடு செய்யும் இந்த டூர் பேக்கேஜ்களில், நீங்கள் தங்குவது, உணவும் முற்றிலும் இலவசம்.
Irctc Tour Packages: நவம்பர் மாதத்தில் ஏதேனும் ஒரு மத ஸ்தலத்திற்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக IRCTC ஒரு சிறந்த சுற்றுலாப் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது.
கோரக்பூரில் இருந்து தொடங்கும் தென்னிந்திய டிராவல் டூர் பேக்கேஜ் 10 இரவுகள் மற்றும் 11 பகல் ஆகும். இந்த டூர் பேக்கேஜுக்கான தொடக்கக் கட்டணம் ரூ.21,420 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் இருக்கும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் தண்ணீர் கொட்டும் அழகான வீடியோ பயணப் பிரியர்களின் நெஞ்சை குளுகுளுக்க வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.