ரஷ்ய விமானிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 200 குண்டுகளை வீசுவதாக ஒரு அறிக்கை கூறும் நிலையில், இதுவரை 12,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருகிறது, இந்த நேரத்தில் ஏராளமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் அடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைனை ஒட்டியுள்ள நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு உக்ரைன் குடிமக்கள் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், போலந்தின் அகதிகள் முகாமில், இந்தியரை மணந்த மேலை நாட்டு மருமகளும் உள்ளார். கர்ப்பமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என மோடி அரசின் உதவியை நாடியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைனுக்குள் துருப்புக்களை நகர்த்தத் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் உள்ள உயிரியல் ஆய்வகங்கள் குறித்த பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன.
Real heros of the war: ரஷ்யா வீசிய பெரிய வெடிகுண்டை வெறும் கைகளால் தண்ணீர் ஊற்றி செயலிழக்கச் செய்யும் உக்ரைனை மக்களின் தீரச் செயல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது...
சர்வதேசத் தலைவர்களும் உக்ரைனும் ரஷ்யாவை குழந்தைகள் மருத்துவமனை மீது "காட்டுமிராண்டித்தனமான" தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டினர், மாஸ்கோவின் படையெடுப்பிற்கு இரண்டு வாரங்களுக்குள் மோதல்களின் சுமைகளைக் காட்டும் புகைப்படங்கள் இவை...
முன்னதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்க தடைகளை அறிவித்துள்ளது. இருப்பினும், ஐரோப்பாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில் அமெரிக்காவும் பெரிதும் பாதிக்கப்படும் என்று அதிபர் பிடன் கூறினார்.
உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து மைனஸ் 2 டிகிரி குளிரில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து எல்லையை கடக்க நேரிட்டதாக மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி தனது பயணத்தை விவரித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடி, இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை மாஸ்கோ கைப்பற்றுவதற்கு உதவ, நகர்ப்புறப் போரில் தேர்ச்சி பெற்றச் சிரியர்களை ரஷ்யா ஈடுபடுத்துகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை நிறுத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.