Vaazhai Fame Ponvel 12th Mark : 2024ஆம் ஆண்டில் வெளியாகியிருந்த ‘வாழை’ படத்தில் நடித்திருந்த சிறுவன், நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வை எழுதியிருக்கிறார். அவருக்கு, சமீபத்தில் ரிசல்ட் வந்துள்ளதை அடுத்து, அவர் எடுத்திருக்கும் மதிப்பெண்கள் எத்தனை என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று 25 நாளைக் கடந்திருக்கிறது.
வாழை திரைப்படம் பார்த்துவிட்டு வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
தனுஷ், கார்த்தி, ரஜினி ஆகியோரின் நடிப்பில் தனது அடுத்தடுத்த படங்களை இயக்க உள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Vaazhai vs Kottukkali Box Office Collection : வாழை திரைப்படமும், கொட்டுக்காளி திரைப்படமும் ஆகஸ்ட் 23ஆம் தேதியான நேற்று ஒரே நாளில் ஒன்றாக வெளியானது. இதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன தெரியுமா?
Disney+ Hotstar மற்றும் Navvi Studios இணைந்து வழங்கும், 'வாழை' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.