வேளாங்கண்ணியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட, புனித உத்திரிய மாதா கொடியேற்ற திருவிழாவில், மகாராஷ்டிராவை சேர்ந்த பாரம்பரிய வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வங்கக்கடலில் ஏற்பட்ட சுனாமியின் 19-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேளாங்கண்ணி பேராலயத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்
சென்னை திருவொற்றியூர் அருகே கிறிஸ்துமஸை முன்னிட்டு 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை ஏராளமானோர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பு ஆராதனை மேற்கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
மாதாவின் பிறந்த நாள் இன்று. உலகை காக்கும் அன்னை, எல்லா மதத்தினரும் வழிப்படும்நாள், அனைவரும் அன்னையை துதிக்கும் நாள்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.
புனித ஆரோக்கிய மாதாவின் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் பொது அனைத்து மக்களையும் ஆசிர் வாதம் வழங்கிய படியே கோவிலில் தேர்பாவணி இரக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.