Sukran Peyarchi: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் ஏப்ரல் மாதம் முழுவதும் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி மிக சிறப்பாக இருக்கும்.
Sukran Peyarchi Palangal: ஆடம்பர வாழ்க்கை, பேச்சாற்றல், அறிவாற்றல், உலக இன்பம், அழகு, பணம், செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் மார்ச் மாதம் 31ம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
Sukran Peyarchi: குருவின் ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும்.
Sukran Peyarchi Palangal: சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.
Saturn Venus conjunction Effects: மார்ச் மாதம் ஏழாம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், சனீஸ்வரன் ஏற்கனவே கும்ப ராசியில் இருப்பதால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரனும் சனியும் இணைகிறார்கள்.
சுக்கிரன் பெயற்ச்சி பலன்கள்: ஆடம்பர வாழ்க்கையையும் சுகபோகத்தையும் அள்ளிக் கொடுக்கும் கிரகமான சுக்கிரன், மார்ச் மாதம் ஏழாம் தேதி அன்று மகரத்தை விட்டு கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் ராசிகள் பயனடைவார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Venus transit effect: வாழ்க்கை சுகங்களை, ஆடம்பர வாழ்க்கையை, செல்வ செழிப்பை அள்ளித் தரும் சுக்கிர பகவான், மார்ச் 7ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். சுக்கிரன் பெயர்ச்சியினால், ரிஷபம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு, அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது.
Gajalakshmi Rajyogam Effects in Tamil: குரு பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சியினால், உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம், சில ராசிகளுக்கு, வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிம்மதி, ஆடம்பர வசதிகள் என அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.
Venus Transit: மார்ச் மாதம் நடக்க உள்ள சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
குரு பகவான் சுக்கிரன் இணையும் பலன்கள் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் ஏற்படும் குரு சுக்கிரன் யுத்ததினால் குறிப்பிட்ட ஆறு ராசிக்காரர்களுக்கு வேலையில் தொழில் முன்னேற்றம் ஏற்பட்டு வருமானம் அபரிமிதமாக இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
Saturn Venus conjunction: கும்ப ராசியில் சனிபகவான் தற்போது வீற்றிருக்கிறார். இந்நிலையில் மார்ச் மாதம் ஏழாம் தேதி, காலை 10:33 மணிக்கு, சுக்கிரனும் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் சனி பகவான் சுக்கிரனும் சந்தித்துக் கொள்வார்கள்
Venus Transit: செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, கல்வி, வளமை, வாகனம், கலை, பணம், வசதி, பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் அடுத்த மாதமான மார்ச் மாதத்தில் இரண்டு முறை தன் ராசியை மாற்றவுள்ளார்.
Venus Transit Effects in Tamil: சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் மார்ச் மாதம் இருமுறை பயிற்சியாக இருக்கிறார். இதனால், அதிர்ஷ்டம், நிதி ஆதாயம், பதவி உயர்வு, மகிழ்ச்சியான வாழ்க்கை என அனைத்தையும் அனுபவிக்க போகும் ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
Shukra Nakshatra Transit 2024: ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணியான சுக்கிர பகவான் சமீபத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் பொருள் மகிழ்ச்சி, திருமண மகிழ்ச்சி, போன்றவற்றை கிடைக்கும்.
Venus Transit: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை உண்டாக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் உண்டாகும்.
Lucky zodiacs of Venus transit: ஆடம்பர வாழ்க்கையையும் சுகபோகத்தையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி மகர ராசிக்கு சென்றார்.
Venus transit in Capricorn: மகர ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் சுமார் மூன்று வாரங்கள் தான் என்றாலும், 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்லும். 12 ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.