நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் இரட்டை ஆண் குழந்தைகள் விவகாரம் குறித்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்று டிஎம்எஸ் தலைமையிலான குழு விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி சட்டரீதியமாக வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுள்ளார்களா என்பது குறித்து விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில், அதுகுறித்து அவர்களிடம் விளக்க கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாய் தந்தையாகி இருப்பது தான் சோசியல் மீடியாக்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இரு ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மா ஆகி விட்டனர் என்கிற அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.
திருமணமான நான்கு மாதங்களில் நயன்-விக்கி குழந்தை பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது, மற்ற திரைபிரபாலங்கள் போல இவர்களும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கின்றனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டோம் என அறிவித்துள்ளதை அடுத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.