இரு தினங்களில் ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப்படத்தின் வெற்றிக்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஷாருக்கான் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
Nayanthara With Her Babies: ஜவான் பட நாயகி நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகியோரை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Nayanthara On Instagram: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இன்ஸ்டாகிராம் தளத்தில் தனக்கான கணக்கை ஆரம்பித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இன்று தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில், அவர்கள் கல்யாணமும் அதன் தொடர்ச்சியாக அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் திரும்பிப் பார்க்கலாம்.
திருமண நாளை ஒட்டி, குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சி.எஸ்.கே போட்டியை காண வெளிநாட்டிலிருந்து ஓடி வருவதாக கூறியுள்ளார். இவரது பதிவினை ரசிகர்கள் இன்ஸ்டாவில் வைரலாக்கி வருகின்றனர்.
'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் சமந்தா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை வேறு ஒருவர் என்பதை மனம் திறந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
Nayanthara Net Worth: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சொத்து மதிப்பு என்ன ? நடிப்பை தாண்டி அவர் வேறு என்ன பிசினஸ் செய்கிறார்? அவரிடம் வேறு என்னென்ன ஆடம்பர பொருள்கள் உள்ளன என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.