தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
Minister Mano Thangaraj Viral Vido: ஒரு கோடி ரூபாய்க்கு இந்த வேலை தேவையா? அதிகாரிகளை சரமாரியாக டோஸ் விட்ட அமைச்சர் மனோ தங்கராஜின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
Pongal 2023: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
பொதுவாக பல இடங்களுக்கும் சென்று வருவதற்கும், சுற்றுலா செல்வதற்கும் விரும்புகிறார்கள். ஆனால் ஊர் சுற்றும் ஆவலை கொரோனா முடக்கிவிட்டது. கொரோனா சகாப்தத்தில் சுற்றுலா செல்ல முடியவில்லை என்ற கவலை அனைவருக்கும் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். உங்களை இந்தியாவின் மிக அழகான 5 கிராமங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். இவற்றைப் பார்த்தால் பார்த்த விழி பூத்தபடி பூத்துக் கிடக்கும்…
இளம் மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்!
அசாமில் பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 100 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 88,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 6 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளை நிலங்கள்
நீரில் மூழ்கி உள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லகிம்பூர் மாவட்டத்தில் மட்டும் 7 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.