Gambhir Comment To Virat Kohli : உலகக் கோப்பை வெற்றிக்கு அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனிதான் காரணம் என்று ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில்தான், கவுதம் காம்பீர் முதன்முதலாக காரசாரமான கருத்துக்களைக் கூறி வரும் நபராக மாறினார். இப்போது அவர் வைத்திருக்கும் விமர்சனம், விராட் கோலி மீது.!
2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் இந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள இந்த போட்டியில் இந்திய அணி குரூப் B-ல் இடம்பிடித்துள்ளது. முதல் சுற்றில் இந்திய அணி மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்திய கேப்டன் விராத் கோலியின் அறக்கட்டளையும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனமும் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் விதமாக நட்சத்திர கால்பந்து போட்டி நடத்தியது. இந்த போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியும், பாலிவுட் நட்சத்திரங்கள்(ஆல் ஸ்டார் எஃப்சி) அணியும் மோதின. இந்த போட்டியில் ஆல் ஹார்ட் எஃப்சி அணி 7-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை டோனி பெற்றார்.
இந்திய கேப்டன் விராத் கோலியின் அறக்கட்டளையும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனமும் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் விதமாக நட்சத்திர கால்பந்து போட்டி நடத்தியது. இந்த போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியும், பாலிவுட் நட்சத்திரங்கள்(ஆல் ஸ்டார் எஃப்சி) அணியும் மோதின. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியில் 5-வது நிமிடத்தில் தல டோனி அடித்த கோல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் 39-வது நிமிடத்தில் 2-வது கோலும் அடித்தார்.
வீடியோ:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.