இஸ்லாமிய அரசுக்கு எதிராக போராடிய சிரிய போராளிகள் உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களுடன் இணைந்து போரிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பேச்சுவார்த்தைகள் கீழ் மட்டத்தில் தான் நடைபெறுகின்றன என்றும், ரஷ்ய அதிபர் புடின் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் கூறினார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் நிலையில், இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
லிவிவ் அருகே உக்ரேனியப் படைகளால் பயன்படுத்தப்படும் எரிபொருள் கிடங்கை ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்கியதோடு, டிரோன்கள் மற்றும் ரேடார் அமைப்புகளையும் அழித்தது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. ரஷ்யப் படைகள் கியேவ் மற்றும் மரியுபோல் நகரங்கள் மீது குண்டுவீசி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடி, இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.