Putin pushes for nuclear power unit in space : விண்வெளியில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிடும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உத்தரவால் உச்சபட்ச டென்ஷனில் அமெரிக்கா! அடுத்தது என்ன?
North Korea munitions to Russia : ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பாகங்கள் அடங்கிய கொள்கலன்களிலேயயே, வட கொரியாவுக்கு உணவு அனுப்பும் ரஷ்யா!
ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா அறிவித்தது. நாட்டு அமைப்பு நாடுகளில், உக்ரைன் இணைவது எதிர்த்து அண்டை நாடான ரஷ்யா போர் தொடுத்தது.
Russia Plane accident: போர்க் கைதிகளை அழைத்துச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் கைதிகள், பயணிகள் உட்பட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்த சோகம்...
ஜி20 உச்சிமாநாட்டின் பிரகடன அறிக்கை தொடர்பாக இந்தியாவின் ராஜதந்திரத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம், இந்த அறிக்கைக்கு உக்ரைன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 15 அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய, மிகவும் ஆபத்தான மற்றும் அதிநவீன அணுசக்தி ஏவுகணையான சர்மாட்டை நிறுத்தி நேட்டோ நாடுகளுக்கு புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.
Russia Ukraine War Russia Vs Nato: ஐரோப்பா முழுவதும் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும் என்று நேட்டோ தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புடின்...
China Minister Change: ஒரு மாதமாக 'காணாமல்' போன சீனாவின் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் நியமிக்கப்பட்டார்
பிப்ரவரி 2022 முதல் ரஷ்யா உக்ரைன் போர் நடது வரும் நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை, வரும் நாட்களில் உலகம் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா அணை ரஷ்ய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்டும் அழிவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
Drones Attacks By Ukraine: மாஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறைந்தது எட்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் "பயங்கரவாத தாக்குதலை" நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது
ரஷ்யா மே 9 அன்று வெற்றி தின அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்த நிலையில், இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகள் நாசிசத்தை தூண்டுவதாக குற்றம் சுமத்தினார்.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கும் பட்டியலில் முதல் நாடு ரஷ்யா தான். ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் பின்தங்கியுள்ளன.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்தியா நிலைமையை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் பெற ஆரம்பித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.