Russia-Ukraine War: ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிர்ச்சியூட்டும் கருத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முக்கியமான இடைத் தேர்தலுக்கு முன்னதாக, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் குறித்து உக்ரைன் அதிபர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தலைநகரான கியேவ் உட்பட அதன் பல நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் கணக்கில், "ரஷ்யா எங்களை முழுவது அழிக்க முயற்சிக்கிறது" என்றும் உக்ரைனியர்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் புட்டினை சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சார்லி சாப்லினின் திரைப்படத்தை மேற்கோள் காட்டி பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, சர்வாதிகாரகளுக்கு மரணம் நிச்சயம் எனக் குறிப்பிட்டார்.
உக்ரைன் போரின் மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
ரஷ்யா -உக்ரைன் போரில் நூற்றுக்கணக்கான் உயிர்களை காப்பாற்றிய மோப்ப நாயின் திறனை பாராட்டி, உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியால் புரவலர் பதக்கத்தை வழங்கியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட 77 வது ஆண்டு நினைவு நாளில் முன்னாள் சோவியத் நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்த புடின், சிறப்பு அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தும் ராஜீய முயற்சியாக போப் பிரான்சிஸ், ரஷ்யாவில் உள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவருடன் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
ரஷ்ய அதிபர் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருவதாகவும், தனது நம்பிக்கைக்கு பாத்திரமான உளவுத் துறை தலைவரிடம் அதிகாரத்தை ஒப்படைக்கக் கூடும் என டெய்லி மெயில் செய்தியை மேற்கோள் காட்டி IANS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு ஐநா தலைமை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பயணம் மேற்கொண்ட போது ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான உக்ரைனின் வலிமையான பதில் தாக்குதலைக் கண்டு ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டன என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.