Weight Loss Tips: எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மாறிவரும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகள், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் எடை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நீங்கள் பல கடுமையான நோய்களுக்கு பலியாகலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உடல் எடையை குறைக்க இன்று முதல் இரவு உணவில் இந்த பொருட்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
Reasons for Obesity: உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாகும். சிலர் இதற்காக கடுமையான டயட்டை பின்பற்றுகிறார்கள். சிலர் மணிக்கணக்கில் ஜிம்மில் செலவிடுகிறார்கள்.
இயற்கையாக கருத்தரிக்க முடியாத பெண்கள், குழந்தை பெற வேண்டும் என்ற கனவை நனவாக்குகிறது ஐவிஎஃப். ஆனால், இதைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உலாவுகின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை தெரிந்துக் கொள்ளலாம்...
உடல் எடையை குறைக்கும்போது ஒருவர் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனவே இன்று நாங்கள் உங்களுடன் எடை குறைக்க ஒரு சிறப்பு உணவு திட்டத்தை பகிர்ந்து கொள்ளப் போகிறோம்...
திருமணத்திற்கு முன்பு மெலிதான எடை இருந்தது, ஆனால் திருமணத்திற்குப் பிறகு எடை அதிகரித்து விட்டது என்ற கூற்றை பெண்கள் அடிக்கடி கூறி நாம் கேள்விபட்டிருக்கலாம். இந்த கூற்று உண்மை தானா?...
எடை இயந்திரத்தில் உடல் எடையை பார்க்கும் போது, அதில் உள்ள வித்தியாசத்தைக் காணும்போது, நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் எடையை அளவிடும்போது நீங்கள் எதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.
உடல் எடையை குறைத்த பின்னர், உங்கள் உடலின் அழகைக் குறைக்கும் நீடித்த வடுக்களை நீங்கள் அடிக்கடி காணலாம். கர்ப்ப காலத்திற்கு பின்னர் இந்த நீட்சி வடுக்கள் இயல்பானவை, ஆனால் இந்த வடுக்கள் பெண்களின் மனதிலும் ஆராத தழும்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.
சீரகம்
தினமும் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதை உணரலாம். சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, கலோரிகளை எரிக்கும். சீரகத்தில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால் தொப்பையைக் குறைக்கலாம்.
வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இருப்பது உடல் எடை குறித்த கவலை தான். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம்.
* ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன், அரை எலுமிச்சை சாறு கலந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடல் எடையை நன்றாக குறைக்கலாம்.
* சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.