கொரோனா பாதிப்பை அடுத்து பெரிய மத சபைகளைத் தவிர்ப்பதற்கு உத்தரபிரதேச அரசாங்கம் ஆலோசனைகள் வெளியிட்டுள்ளது, இருந்தபோதிலும் அயோத்தி நிர்வாகம் இன்னும் ராம் நவமி மேளாவை ரத்து செய்யவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், தவறான தகவல்கள் அல்லது வதந்திகளை பரப்புவதை தடுக்கவும் மாநிலத்தின் முயற்சியில் ஒத்துழைக்காதவர்களுக்கு சிறை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
Coronavirus தொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். மாநிலத்தில் வைரஸை சமாளிக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் CAA போராட்டக்காரர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரியை பேனர்களாக வைத்தது அநியாயத்தின் உச்சம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம், யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது!!
உத்தரபிரதேச அரசு தயாரித்த முன்மொழியப்பட்ட மக்கள்தொகை கொள்கை, இரண்டு அல்லது குறைவான குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு அரசாங்கத் திட்டங்களின் நன்மைகளை விட முன்னுரிமை அளிக்கப்படும் என்று பரிந்துரைத்துள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்களன்று கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் காவல் பணியில் ஈடுப்பட்ட ஒரு பெண் காவலர் தனது கைக்குழந்தை தனது கைகளில் சுமந்து வந்துள்ளார். இந்த சம்பவம் ஆனது தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) அமைக்கும் பிரச்சாரத்தை தொடங்கினார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்க்கு வசதியாக இலவச விமான டிக்கெட்டை SpiceJet நிறுவனம் அறிவித்துள்ளது!!
உ.பி-யில் ஒரு ஜாமீனில் வெளிவந்த ஒரு குற்றவாளி 20 குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்துள்ளான். குழந்தைகளை காப்பாற்ற ஏடிஎஸ் கமாண்டோக்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
கன்னோஜ்ஜில் உத்தரபிரதேசத்தில் ஸ்லீப்பர் கோச் பஸ் மற்றும் லாரி பயங்கரமாக மோதிக்கொண்டதில் தீ பிடித்த வாகனம். பஸ்ஸில் இருந்த 50 பயணிகள் கதி என்ன? தற்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவலும் இல்லை.
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடும் அறக்கட்டளையில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த யாரும் உறுப்பினராக இருக்க மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி நியூ பிரண்ட்ஸ் காலனியில் நடைப்பெற்று வரும் ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் டெல்லி மெட்ரோவின் சில நிலையங்கள் அடைக்கப்படுதவதாக டெல்லி மெட்ரோ தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.