பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், சரவணன் மற்றும் நம்ரிதா எம்.வி. முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சட்டமும் நீதியும் வெப்சீரிஸ் இன்று முதல் வெளியாகி உள்ளது.
ZEE5 புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகம் செய்து, மொழியை மையமாகக் கொண்ட, பர்ஸ்னலைஸ்ட் ஓடிடி தளமாக மாறுகிறது. நம்ம மொழி, நம்ம கதைகள் புத்தம் புதிய நவீன மாற்றங்களுடன் உங்கள் ZEE5!!
தமிழின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5ல் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் திரைப்படம், வெளியான வெறும் 48 மணி நேரத்திற்குள், 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
Sankranthiki Vasthunam Movie Record In Zee 5 : ZEE5 இல் "சங்கராந்திகி வஸ்துனம்" திரைப்படம், 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்த புதிய சாதனை படைத்துள்ளது.
ZEE5 தளம் வழங்கும், அடுத்த அதிரடி காமெடி ஒரிஜினல் சீரிஸ், “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது. இந்த தொடரில் சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
Sankranthiki Vasthunam OTT Release : பிரம்மாண்டமான காமெடி டிராமா “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மார்ச் 1, 2025 அன்று ஐந்து மொழிகளில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது!
90களின் புராணத் திரில்லர் சீரிஸான மர்மதேசம் மூலம் புகழ் பெற்ற, இயக்குநர் நாகா இயக்கத்தில், ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ அக்டோபர் 25 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
Zee 4 Thalamai Seyalagam Series : தேர்தல் சீசனில், ZEE5 மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து வழங்க, 'சலார்' புகழ் ஸ்ரேயா ரெட்டி நடிப்பில், உருவாகியிருக்கும் 'தலைமைச் செயலகம்' சீரிஸின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது !
The Kerala Story OTT Release Date: சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடித்த திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. தற்போது இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Koose Munisamy Veerappan Documentary Series: சமீபத்தில் வெளியான ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.
Vidhya No.1 Serial Updates: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர், 'வித்யா நம்பர் 1'. இந்த தொடர், கடந்த மே 1ஆம் தேதி முதல் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
The Kerala Story: கேரளா ஸ்டோரி திரைப்படம் 5 மே 2023 அன்று திரையரங்குகளில் வெளியான பிறகு அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. இப்போது கேரளா ஸ்டோரி திரைப்படம் OTT யில் வெளியாகிறது.
Kanaa Tamil Serial: கனா ஒரு தமிழ் குடும்ப நாடகம். 21 நவம்பர் 2022 அன்று ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் விளையாட்டு வீராங்கனையாக கனவு காணும் பெண்ணைப் பற்றியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.