உங்களை ஆரோக்கியமாகவும் பிட் ஆகவும் வைத்திருப்பதில் நமது உணவு 70 சதவீதம் பங்கு வகிக்கிறது. தவறான உணவு தேர்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களால் நாம் அடிக்கடி திணறுகிறோம்.
மணிரத்னம் படத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. அவருடன் இப்படத்தில் ரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகிறனர்.
மணிரத்னம் தற்போது அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரை வைத்து இயக்க உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் முக்கியமான விசயம், ஆனால் அது அவ்வளது எளிது அல்ல. ஆனாலும் அனைவரும் உடற்பயிற்சியினை முயற்சிக்க வேண்டும் எனவும் தன் கருத்தினை பதிவிட்டுள்ளார்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப நாம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவற்றைப் பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல்நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானது எனக் கூறுவர்.
ஆரோகியமான வாழ்க்கை இந்த ஐந்து அடிப்படை விதிகளை பின்பற்றுங்கள்:-
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி தான் கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அப்போது தவறாமல் உடற்பயிற்சி மேற்கொண்டார்.
டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி மேற்கு இந்திய தீவுகள் அணிகளின் பந்து வீச்சை சிதறடித்து, அவர் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.