IPL Memories: தோனியை கேப்டன் கூலாகதான் பல சந்தர்பங்களில் நாம் பார்த்திருப்போம், ஆனால் அவரின் ஆக்ரோஷ முகத்தை சில சமயங்களில் மட்டுமே கண்டிருப்போம். அந்த வகையில், மறக்க முடியாத சிஎஸ்கேவின் ஒரு போட்டி குறித்து இங்கு காண்போம்.
Suresh Raina About MS Dhoni: தோனி ஓய்வு அறிவித்த அடுத்த அரைமணி நேரத்தில் ஏன் தானும் ஓய்வு அறிவித்தேன் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு பலம் வாய்ந்த அணியாக உருமாறி கோப்பையை கைப்பற்றியது.
இதுவரை இல்லாத அளவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமாக விளையாடி முதல்முறையாக ப்ளே ஆப்பிற்கி செல்லாமல் வெளியேறியது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடரில் இந்தியா - பங்களாதேஷ் இரு அணிகளும் இடையில் நடந்த போட்டியில் 17 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது!
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை கலைக்கட்டி வருகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் இனைந்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்!
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது வீட்டினில் தீபாவளி கொண்டாடினார். தனது தீபாவளி கொண்டாட்டத்தின் புகைப்படங்களை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் முக்கியமான விசயம், ஆனால் அது அவ்வளது எளிது அல்ல. ஆனாலும் அனைவரும் உடற்பயிற்சியினை முயற்சிக்க வேண்டும் எனவும் தன் கருத்தினை பதிவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.