மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் : அன்புமணி எச்சரிக்கை

69 சதவீதம் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டால் அன்றைய தினமே திமுக ஆட்சி கலைந்து விடும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இட ஒதுக்கீடு ரத்தானால், தமிழகம் முழுவதும் மிகப் பெரிய கலவரம் வெடித்து பதட்டமான சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுத்தார்.

Video ThumbnailPlay icon

Trending News