சீனாவில் கலக்கும் மகாராஜா படம்!!

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடித்துள்ள தமிழ் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமான மஹாராஜா நவம்பர் 29-ம் தேதி சீனாவில் வெளியானது.

Trending News