City
சொப்பன சுந்தரி படத்தின் பிரமோஷனுக்காக அப்படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்கு அவர் கோபமடைந்தார்.