மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுக்கும் பணி நடைபெறும் போது, தமிழகத்தில் மட்டும் அதனை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  • Jan 29, 2024, 11:35 AM IST

Video ThumbnailPlay icon

Trending News