புது வியூகம்: அண்ணாமலையின் அடுத்தடுத்த திட்டங்கள் என்னென்ன?

லண்டனில் படிப்பை முடித்துவிட்டு அண்ணாமலை இன்று தமிழகம் வருகிறார். ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களைச் சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Trending News