‘‘புல்லட் ராஜா காட்டு யானையைப் பிடிக்க வேண்டும்’’

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள சேரம்பாடி நர்சடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News