Video: கேப்டன்... கேப்டன்... கர்ஜனையுடன் பிரியா விடைபெற்றார் விஜயகாந்த்!

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க, நல்லடக்கம் செய்யப்பட்டது.

Trending News