குடியை மறந்து ஓராண்டு! போஸ்டர் ஒட்டி கொண்டாடிய நபர்!

குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடிய முன்னாள் மதுப் பிரியரின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Trending News