கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் விற்பனை ஜோர்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் கிறிஸ்மஸ் குடில் பொம்மைகளின் தயாரிப்பு மற்றும் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளன.

Trending News