தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகைகள் திருட்டு!

கோவையில் கொள்ளையர்கள் இருவர் குரங்கு குல்லா அணிந்துக் கொண்டு, தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News