வினோஜ் பி.செல்வம் மீது காவல் நிலையத்தில் புகார்

ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனம்தான் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது என்ற செய்தியைப் பரப்பிய பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News