அன்னபூர்ணா உரிமையாளர் விவகாரம்: கார்கே சாடல்

கேள்வி கேட்போர்களை நசுக்கும் பாஜக: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

சிறு வணிகர்களைக் கொள்ளையடித்து, கேள்வி கேட்போர்களை நசுக்கும் பாஜகவின் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பேரழிவை ஏற்படுத்துகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். 

Trending News