சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

ஆவணி மாதம் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மற்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கமாகும். 

Video ThumbnailPlay icon

Trending News