போட்டோக்களை நிர்வாணமாக்கும் AI App..!

சமீப நாட்களாக பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் அதிக அளவில் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் அனைத்தும் artificial intelligence மூலம் உருவாக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Trending News