தாய்லாந்து சென்ற இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்! மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ!

கடல் நடுவே தியானம்... பிரபல ரஷ்ய நடிகையை இழுத்துச்சென்ற ராட்சத அலை... கண்ணிமைக்கும் நேரத்தில் அழகியின் உயிர் பறிபோன, மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்த வீடியோ தொகுப்பை பார்க்கலாம்.

Trending News