படகுகளுடன் களத்தில் குதித்த மீனவர்கள்: வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற தீவிரம்!

சென்னை காசிமேட்டில் இருந்து படகுகளுடன் மக்களை காப்பாற்ற மீனவர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் களத்தில் இருந்து வழங்குகிறார்.

Trending News