திமுக அரசு மீது தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்ட வளர்ச்சிக்குத் தேவையான போதிய நிதியைத் தமிழக அரசு ஒதுக்குவதில்லை: தங்கமணி தாக்கு

நாமக்கல் மாவட்ட வளர்ச்சிக்குத் தேவையான போதிய நிதியைத் தமிழக அரசு ஒதுக்குவதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News