சுவர் இடிந்து விபத்து: உயிர் தப்பிய வயதான தம்பதி

குடியாத்தம் அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நல் வாய்ப்பாக வயது முதிர்ந்த தம்பதியர் காயமின்றி உயிர் தப்பினர்.

Trending News