ஓம் பிர்லாவிற்கே டஃப் கொடுத்த அபிஷேக் பானர்ஜி... யார் இவர்?!

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. சபாநாயகரை கேள்விக் கணையால் வாயடைக்க வைத்தநிலையில் யார் இந்த அபிஷேக் பானர்ஜி என கவனம் பெறத் தொடங்கியுள்ளார்.

  • Jul 25, 2024, 08:40 PM IST

Video ThumbnailPlay icon

Trending News