சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கனமழை தொடரும்!

வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News