மதுரை சித்திரை திருவிழா: வைகையாற்றில் கம்பீரமாக இறங்கிய கள்ளழகர்

தங்க குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் சனிக்கிழமை எழுந்தருளினார். லட்சக்கணக்கானோர் கோவிந்தா கோஷம் முழங்க ஆற்றில் எழுந்தருளிய அழகரை தரிசனம் செய்தனர்.

  • Apr 16, 2022, 06:21 PM IST

Video ThumbnailPlay icon

Trending News