உயிரிழந்த மனைவிக்கு சிலை வைத்த கணவர்!

“51 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம்”: மனைவிக்கு சிலை வைத்த கணவர்!

மதுரை அருகே உயிரிழந்த மனைவிக்கு சிலை வைத்த கணவர் பற்றிய செய்தி வைரலாக பரவி வருகிறது, அவர் தன் மனைவி பற்றி பேசியதை இங்கே காணலாம்

Trending News