மயில்சாமி குரலில் பேசி அஞ்சலி செலுத்திய பலகுரல் கலைஞர்கள்

மறைந்த நடிகர் மயில்சாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது குரலில் பேசி தமிழ்நாடு பலகுரல் கலைஞர்கள் அஞ்சலி செய்தனர்.