முதலில் முத்தம், பின் யுத்தம்: கிலி காட்டும் குரங்கின் பாசம்... வைரல் வீடியோ

Viral Video: குரங்கு மட்டுமல்லாமல் எந்த விலங்கையும் நம்ப முடியாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல உதாரணமாக இருக்கின்றது. அவற்றின் மனநிலை எப்பொழுது வேண்டுமானாலும் மாறும்.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் pagepostinganimalattacks என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

Video ThumbnailPlay icon

Trending News