குட்டியை அடிக்கும் குரங்கு.. ஹோம்வொர்க் பண்ணலியோ? வைரல் வீடியோ

Funny Chimpanzee Video: தேவை இல்லாத சில்மிஷம் செய்ததற்காக ஒரு விலங்கு தனது குட்டியை அடித்து திருத்துவதை நீங்கள் பார்த்துள்ளீர்களா? இது விசித்திரமாக இருக்கும். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்

Video ThumbnailPlay icon

Trending News