"அம்மா-ன்னா சும்மா இல்ல" - தாய் யானையின் பாசப்போராட்டம்

நீலகிரி அருகே கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் சாலையில் குட்டி யானை இறந்ததால் செய்வதறியாது திகைத்த தாய் யானையின் பாசப்போராட்டம் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

Trending News